புதுச்சேரியில் கலெக்டர் அருண் அதிரடி பகுதி லாக்டவுண் அறிவிப்பு

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதால் மாவட்ட கலெக்டர் அருண் அதிரடி நடவடிக்கை  எடுத்து உள்ளார். அதன்படி புதுச்சேரியில் 31 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை 32 பகுதிகளில் லாக்டவுண் அறிவித்துள்ளார்.அவை எந்தெந்த பகுதிகள் என்று பார்ப்போம்.


 1.சண்முகாபுரம்


2. தட்டாஞ்சாவடி


3.குண்டுபாளையம்


4.திலாசுபேட்


5.தென்றல்நகர்


6.அய்யப்பன் நகர்


7.சக்தி நகர்


8.அனிதா நகர்


9.ஓகே பாளையம் அய்யனார் கோயில் தெரு


10.தியாகுமுதலியார் நகர்


11.முல்லை நகர்


12.பெரியார் நகர்


13.கங்கையம்மன் கோயில் தெரு


14.குறிஞ்சி  நகர்


15.மடுவுபேட்


16.பெத்துசெட்டிபேட்


17.தில்லை நகர் முதல் வசந்தம் நகர் வரை


18.புதுநகர் கணுவாபேட்  ரோடு சந்திப்பு


19.ஆர்கே நகர்


20.பிச்சவீரன்பேட் வாய்க்கால் தெரு


21.ஜெஜெ நகர்


22.ரெயின்போ நகர்


23.குமரகுரு பள்ளம்


24.கோவிந்தசாலை


25.செந்தாமரை நகர்


26.சோலை நகர்


27.வைத்திக்குப்பம்


28.முத்தியால்பேட் அர்பன்


29.உளவாய்க்கால்


30.தர்மாபுரி தெரு & பெருமாள் கோயில் தெரு


31.பொறையூர் பேட் புதுநகர்


32.பங்கூர்பேட்


  இந்த பகுதிகளில் மளிகை மற்றும் காய்கறி  கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.


  தொழிற்கூடங்கள், தனியார் அலுவலகங்கள் மூடியிருக்கும்.


  வெளி ஆட்களுக்கு அனுமதி இல்லை.


  பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.