புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நாளை 18 ஆம் தேதி கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு தளர்வில்லா முழு லாக் டவுண் நடைபெற உள்ளது. இந்த தகவலை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.நாளை அனைத்து கடைகள், தொழிற்சாலைகள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இயங்காது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நாளை முழு லாக்டவுண் எது இயங்கும்