டெல்லியில் சுதந்திர தினத்தில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி தொடர்ந்து பேசிய போது நாட்டின் வளர்ச்சியை முன்னெடுப்பதில் இளைஞர்களுக்கு பங்கு உண்டு என்றார்.
இளைஞர்களுக்கு பங்கு உண்டு பிரதமர் மோடி