வில்லியனூர் தொகுதி  GN பாளையம் பேட் உத்தரவாகினிபேட்டில் மாநில அமைப்பாளர் சக்திவேல் கொரோனா உதவி


  புதுச்சேரி வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட  G.N.பாளையம் பேட்,  உத்தர வாகினி பேட் ஆகிய  பகுதிகளில் கொரோனா பாதித்த குடும்பங்களுக்கு புதுச்சேரி  தெற்கு மாநில  திராவிட முன்னேற்றக்  கழக அமைப்பாளர் இரா சிவா.M.L.A.  வழிகாட்டுதலின்படி புதுச்சேரி  தெற்கு மாநில  தி.மு.க வர்த்தக  அணி அமைப்பாளர் வில்லியனுார்  மு. சக்திவேல் அவர்கள்  தன் சொந்த  செலவில் அரிசி  மற்றும் காய்கறிகள் வழங்கினார்  உடன் கழக நிர்வாகிகள் வில்லியனூர் தொகுதி  கழக செயலாளர் அண்ணன் ராமசாமி,  இலக்கிய  அணி  அருணகிரி,  கிளைக் கழகச்  செயலாளர் செல்வநாதன், வர்த்தக  அணி துணை அமைப்பாளர் பழனிசாமி, வில்லியனூர் தொகுதி  துணை செயலாளர் அங்காளன்,  கலியன், எழிலரசன், தொ.மு.ச  சம்பத்,  தமிழ்மாறன், காட்டான் டி   வீர கண்ணு, சோமு மற்றும்  பலர் கலந்து  கொண்டனர்.