டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின கொடியேற்றிய பிரதமர் மோடி நடுத்தர மக்கள் நாட்டின் மிகப்பெரிய பலம் என்றார்.நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தை எளிமையாக்க வேண்டும் . நடுத்தர மக்கள் நினைத்தால் பல அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் மிகப்பெரிய பலம் யார்