கொரோனாவுக்கு செலவில்லா மருத்துவம் CM நாராய்ணசாமி


  புதுச்சேரி முதல்-அமைச்சர்  நாராயணசாமி அளித்த பேட்டியில் மற்ற மாநிலங்களுடன் கொரோனாவை  ஒப்பிட்டு பார்க்கும்  போது தொற்றால்  பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய. எந்த விதமான செலவும் இல்லாமல் அரசுனுடைய. செலவிலேயே மருத்துவம் பார்த்துவிட்டு  செல்கிற மாநிலம்  புதுச்சேரி  மாநிலம் மட்டும்தான் என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி  தெரிவித்துள்ளார்.