சுயசார்பு இந்தியாவே இலக்கு மோடி


  டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தை முன்னிட்டு  தேசிய கொடியேற்றி மரியாதை செய்தார்.பின்னர் அவர் பேசும் போது சுயசார்பு இந்தியாவே இலக்கு என்றார்.சுயசார்பு இக்காலத்தில் கட்டாயம் ஆகிவிட்டது.சுயசார்பு திட்டத்தை உலகமே வியந்து பார்க்கிறது.சுயசார்பு இந்தியாவிற்கு  வேளாண்துறையே முன் மாதிரியாக உள்ளது.


இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.