முன்னாள் உச்சமன்ற நீதிபதி காலமானார் August 27, 2020 • S.KARTHIKEYAN முன்னாள் உச்ச மன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் திருச்சியில் மாரடைப்பால் காலமானார்.