செவ்வாய் தோறும் முழு ஊரடங்கு

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் பேரிடர் மேலாண்மை  கூட்டம் நடைபெற்றது.இதில் எடுக்கப்பட்ட முடிவின் படி இனி வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை அமல் படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.