புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பா

அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு நாளை 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த ஊரடங்கு புதுச்சேரியில் தொடருமா இல்லை விலக்கு அளிக்கப்படுமா இல்லை முழுதும் விலக்கிக் கொள்ளப்படுமா என்று நாளை அமைச்சரவையில் முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.