மருத்துவர் பரிந்துறையின்றி பாரசிட்டமால் மாத்திரையை விற்கக் கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் .மருந்தகங்கள் விற்க கட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும் அரசு தகவல்.
பாரசிட்டமால் மாத்திரை அரசு விளக்கம்