புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.இந்நிலையில் புதுச்சேரி மருத்துவமனைகளில் பரிசோதனையை அதிகரிக்க நாராயணசாமி ஆணை பிறப்பித்துள்ளார்.மேலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் உத்தரவு.