கல்வித்துறை அதிரடி உத்தரவு

  10 ஆம் வகுப்பு மதிப்பெண் தயாரிப்பில் முறைகேடு பற்றிய புகார்கள் கல்வித்துறைக்கு அதிகளவில் சென்றன. இதனை அடுத்து கல்வித்துறை முறைகேடுகளை தடுக்க அதிரடியில் இறங்கியது..அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புகாருக்கு இடம் கொடுக்காமல் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.வருகிற 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதிக்கள் தவறாமல் மதிப்பெண் பட்டியலை ஒப்படைக்க வேண்டும்.3 நாட்களில் விடைத்தாள்களை தொகுக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது..