இன்று சனிக்கிழமை என்பதால் திருநள்ளாறு கோயிலில் பக்தர்கள் நிறைய பேர் சனி பகவானை தரிசிக்க வந்துள்ளனர். தமிழக பக்தர்கள் இபாஸ் வைத்திருந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த முறையை கோயில் நிர்வாகம் பின்பற்றி வருகிறது.
தமிழக. பக்தர்களுக்கு திருநள்ளாறு கோயிலில் அனுமதி மறுப்பு