உச்சம் தொட்ட கொரொனா

சென்னை தலைமை  செயலகத்தில் முதலமைச்சருடனான ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவ வல்லுனர் குழுவினர் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது.


  தமிழகத்தில் கொரொனா உச்சத்தை எட்டியுள்ளது. ஆகவே பாதிப்புகள் இனி குறைய தொடங்கும்.சீனாவைப் போல தமிழகத்திலும் கொரோனா வைரஸ் 2வது அலை தாக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு கூறினர்.