மக்கள் அலட்சியம் செய்யக்கூடாது

சென்னையில் மருத்து நிபுணர் குழுவினர் அளித்த பேட்டி.


  கொரோனாவின் சிறிய அறிகுறிகள் இருந்தாலும்  அலட்சியம் செய்ய கூடாது .தண்டையார் பேட்டை ராயபுரம் திருவிக நகர் மண்டலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளதை கவனித்து வருகிறோம். 


 காய்ச்சல் தொண்டைவலி வந்து  ஒரே நாளில் சரியானாலும் டெஸ்ட் அவசியம்  எடுத்துக்கொள்ள வேண்டும்.