வில்லியனுாரில் கபசுரக்குடிநீர் இளைஞர் காங்கிரஸ் பாண்டுரங்கன் வழங்கல்


            வில்லியனுாரில் கபசுரக்குடிநீர் இளைஞர் காங்கிரஸ்                   பொதுச்செயலாளர் பாண்டுரங்கன் வழங்கினார்


  நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனையின் பேரில் வில்லியனுார் பகுதியில் மூன்றாவது முறையாக தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாண்டுரங்கன் தலைமையில் மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இதில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.