இளைஞரணி திமுக அமைப்பாளர் யூனுாஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்


   டாக்டர்.கலைஞர் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி வில்லியனுாரில் கட்சிக்கொடி ஏற்றி கலைஞரின் உருவ படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்திய இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனுாஸ், ஏற்பாடு செய்திருந்த  நலத்திட்ட உதவிகளை மாநில அமைப்பாளர் சிவா,எம்.எல்.ஏ.,  வழங்கினார்.உடன் தொகுதி செயலாளர் ராமசாமி, வர்த்தக அணி அமைப்பாளர் சக்திவேல் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.