கொரோனா ஊரடங்கு தொடர்பாக நாட்டு மக்களிடையே 6 வது முறையாக உரையாற்றிய பிரதமர் மோடி நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.பொறுப்பற்ற தன்மைகளை கை விட வேண்டும்.தற்போதைய சூழலை சாதாரணமாக கருதி விடக்கூடாது. மற்ற பல நாடுகளை விட கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது என்றும் தெரிவித்தார் பிரதமர் மோடி.
நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களில் அதிக கவனம்