தனியார் பேருந்துகள் இயக்கம்

  தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மத்திய மாநி அரசுகளின் வழிகாட்டுதலின் படி தனிநபர் இடைவெளி முகக்கவசம்  கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவுதல் ஆகிய வழி முறைகளை பின்பற்றி பேருந்துகளை  இயக்க வேண்டும்.மேலும் மொத்த இருக்கையில் 60 சதவீதம் பயன்படுத்தி  பயணிகளை ஏற்ற வேண்டும்.