யாராவது தாக்கினால் தகுந்த பதிலடி உறுதி பிரதமர் மோடி

                           யாராவது தாக்கினால் தகுந்த பதிலடி உறுதி பிரதமர் மோடி பேச்சு


 தமிழகம், மராட்டியம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 15 மாநில முதல்வர்களுடன் கொரோனா பற்றிய ஆலோசனைகளை  பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் நடத்தினார்.அப்போது பேசிய பிரதமர்  இந்தியா அமைதியையே விரும்புகிறது. ஆனால் யாராவது தாக்கினால் தகுந்த பதிலடி உறுதியாகக் கொடுப்போம். இந்தியாவின் இறையாண்மையை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.வீரமும், தீரமும் இந்தியர்களின் பண்பு என்றும் தெரிவித்தார்..