ராணுவ வீரர்களுக்கு மோடி மவுன அஞ்சலி

  வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரமதர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார்


  மாநில முதல்வர்கள் உடனான கூட்டம் தொடங்கும் முன் பாரத பிரதமர் நரேந்திர மோடி வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்.தொடர்ந்து பேசிய  பிரதமர் இந்திய வீரர்களின் தியாகத்தை ஒரு போதும் மறக்க முடியாது. இந்தியாவுக்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று உருக்கமாக பேசினார் பிரதமர் மோடி.