காஞ்சி ஸ்ரீ பெரியவர் சொன்னது
சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா.
காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும் அதனை குணப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தார். உடனே ஸ்ரீ காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார்.அவ்வாறே அந்த நபர் பாராயணம் செய்து வர வயிற்று வலி பறந்து விட்டது.