முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு மங்கலம் தொகுதி அரியூரில் திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா,எம்.எல்.ஏ., ஆலோசனையின் பேரில் திமுக மாநில பொருளாளர் சண்.குமரவேல் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் ஆகியவற்றை சண.குமரவேல் வழங்கினார். இதில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திமுக மாநில பொருளாளர் சண்.குமரவேல் நலத்திட்ட உதவி வழங்கினார்