புதுச்சேரி மாநிலம் வில்லியனுார் தொகுதியில் டாக்டர்.கலைஞர் 97 வது பிறந்த தின விழா திமுக மாநில வர்த்தக அணி அமைப்பாளர் மு.சக்திவேல் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கலைஞரின் உருவ படத்திற்கு மு.சக்திவேல் மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செய்தார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
திமுக சக்திவேல் தலைமையில் கலைஞர் பிறந்த நாள் விழா