புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி காணொளிக் காட்சி மூலம் அளித்த பேட்டி
புதுச்சேரியில் காவல் துறையினர் பொது மக்களுக்கு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பற்றிய விழிப்புணர்வு கொடுக்க வேண்டுமே தவிர பொதுமக்களிடம் ஆவணத்தை கேட்டு தொல்லை படுத்தக்கூடாது.இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.