புதுச்சேரியில் பொதுத்தேர்வு ரத்து


 


  புதுச்சேரியில் கொரோனா தொற்று  பரவி வரும்  நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு  ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.