தெரியாது நடக்காது முடியாது

   நம்மை சுற்றி எப்போதுமே  பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விசயத்தை செய்வோம்.எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள். தெரியாது, நடக்காது, முடியாது, கிடைக்காது என்று சொல்பவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்.பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் மேற்கொண்டால் நினைத்த அனைத்து செயல்களும் வெற்றி அடைவது மாற்ற முடியாததாகும்.