தமிழக முதலமைச்சருடனான ஆலோசனைக்கு பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ வல்லுனர் குழுவினர் பேட்டியின் போது கூறியதாவது
சென்னையில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்று நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறு உடையவர்களே கொரொனாவால் அதிகம் பேர் உயிரிழந்திருக்கின்றனர். இவ்வாறு கூறினர்.