கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புதுச்சேரியில் மத வழிபாட்டு தலங்கள் இன்று காலை முதல் திறக்கப்பட்டது.
புதுச்சேரியில் வழிபாட்டு தலங்கள் திறப்பு ஆர்வம் காட்டும் மக்கள்