ஜன்தன் வங்கிக்கணக்கில் 31 ஆயிரம் கோடி பிரதமர் மோடி


  நாட்டு மக்களிடையே 6 வது முறையாக உரையாற்றிய பிரதமர் மோடி பேசும் போது 20 கோடி மக்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.31 ஆயிரம் கோடியை மத்திய அரசு செலுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அப்போது தெரிவித்தார்.