தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு

                                       தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது


  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் வரும் 7 ஆம் முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். பார்களுக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.