மத வழிபாட்டு தலம் தமிழக அரசு விளக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக கூட்டம் அதிகம் கூடம் இடமான வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன.இதனை திறக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த தமிழக அரசு வழிபாட்டு தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது.சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்ததை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.