ஈரேழு உலகங்களையும் உண்டாக்கிய ஈசன் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்? என்று சிலர் கேட்பதுண்டு. ஏன் அவர் பிச்சை எடுக்கிறார் தெரியுமா?
அவர் பிச்சை எடுப்பது தன் சார்பாக அல்ல.தன்னை நினைக்கும் ஞானிகள் சார்பாக! ஞானிகள் சுகபோகத்தை வெறுத்தவர்கள் அற வாழ்க்கையை ஏற்றுக் கொண்டவர்கள். இவர்களது நினைவிலேயே சிவபெருமானும் இருக்கிறார்.இதை உணர்த்தவே இந்த கோலம்.
சிவனடியார்.