கோயம்பேடு சந்தை மூடல்

                                 கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்படுகிறது 


  சென்னை கோயம்பேடு சந்தை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக நாளை முதல் மூடப்படுவதாக மார்க்கெட் நிர்வாக குழு தெரிவித்துள்ளது. வரும் 7 ஆம் முதல் திருமழிசையில் தற்காலிகமாக செயல்படும்.