21 ம் தேதி பணிக்குத் திரும்ப வேண்டும்
ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு
அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் வரும் 21 ஆம் தேதிக்குள் பணியாற்றும் மாவட்டத்திற்கு திரும்ப வேண்டும்.ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். பணிக்கு திரும்பாதவர்கள் விவரங்களை 21 ஆம் தேதி காலை 11 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.ஜீன் 1 முதல் 10 ஆம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ள நிலையில் பள்ளிக் கல்வித்துறை இந்த அதிரடி உத்தரவை தெரிவித்துள்ளது.