புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ., பிறந்த நாளை முன்னிட்டு திமுக வர்த்தக அணி மாநில அமைப்பாளர் வில்லியனுார் மு.சக்திவேல் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
சிவா எம்எல்ஏவுக்கு திமுக சக்திவேல் வாழ்த்து