பாரத பிரதமர் நரேந்திர மோடி 12 ஆம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது 4 வது பொது முடக்கம் மாறுபட்ட அறிவிப்புகளுடன் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
4வது பொது முடக்கம் விரைவில் அறிவிப்பு பிரதமர் மோடி