புதுச்சேரியில் மதுக்கடை திறப்பு இல்லை


  புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க அமைச்சரைவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.இதற்கிடையில் பொதுப்பணித்துறை மற்றும் கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது


  கொரோனா அச்சத்தால் புதச்சேரியில் மதுக்கடைகள் திறப்பது தாமதமாகி வருகிறது. மதுக்கடைகள் திறக்கப்பட்டால் தமிழகப் பகுதிகளில் இருந்து மக்கள் வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் மதுக்கடைகள் திறப்பு தாமதமாகிறது என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.