100 க்கு பதில் காவல்துறை புதிய எண்

பிஎஸ்என்எல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இனி 100, 112 யை தொடர்பு கொள்ள முடியாது. அதற்குப்  பதில் 044-46100100, 71200100 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று காவல் துறை அறிவித்துள்ளது.