ஜீன் மாத இறுதியில் 10 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியிடப்பட உள்ளதாக உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு. இது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
10 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை எப்போது