அரசு ஊழியர்களே தயாராகி விட்டீர்களா

   


                          அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு


  தமிழக அரசு ஊழியர்களுக்கு உத்தரவு. வாரத்தில் 6 நாட்கள் பணியாற்ற உத்தரவு. சனிக்கிழமையும் வேலைக்கு செல்ல வேண்டும். அரசு அலுவலகங்களில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் வாரத்தில் 6 நாட்களும் பணியாற்ற வேண்டும் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாற்ற உத்தரவு. மே 18 ஆம் தேதி முதல் 50 சதவீத அரசு ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.. .