தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உழைத்து கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் நலன் கருதி 3 ஆயிரம் ரூபாய் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க செய்தியாகும். அதே சமயம் தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் அனைத்து பத்திரிக்கையாளர்கள் ஊடகவியலாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து யாரும் விடுபட்டு போகாமல் உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று புதுச்சேரி வித்தகன் மலர் பத்திரிக்கை சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.
ஆசிரியர், சீ.கார்த்திகேயன்.புதுச்சேரி.