தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நோயை ஒழிப்பதற்கான பணிகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுடன் இணைந்து கடுமையாக போராடி வருகிறார்.இதற்காக அவர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை வேகமாக செய்து வருகிறார்.இந்த நிலையில் இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்குள் திரும்பியவர்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு மீறுபவர்கள், வெளியே நடமாடினால் அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே உஷாராக வீட்டிலேயே இருந்து கொள்ளுங்கள்.
உஷார் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும்