திமுக சக்திவேல் பேராசிரியருக்கு மலர் அஞ்சலி

புதுச்சேரி தெற்கு மாநில திமுக வர்த்தக அணி மாநில அமைப்பாளர் மு.சக்திவேல் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு அன்னாரது உருவ படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.