பாஜக துணை தலைவர் சேகர் நீர் மோர் வழங்கல்

   புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதி பாஜக துணை தலைவர் L. சேகர் தலைமையில் மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. இதில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.