புதுச்சேரி ஓபன் கராத்தே சேம்பியன்சிப்  போட்டிகள்

புதுச்சேரி ஓபன் கராத்தே சேம்பியன்சிப்  போட்டிகள் தேங்காய்திட்டில் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி பரிசுகளை வழங்கினார். விழாவில் கராத்தே சங்க நிர்வாகிகள், கராத்தே வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.