வங்கிக் கணக்கில் ஜீரோ பேலன்ஸ் நிர்மலா சீத்தாராமன் அதிரடி


  வங்கி சேமிப்பு கணக்கில் ஜீரோ பேலன்ஸ் வைத்துக்கொள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அனுமதி அளித்துள்ளார். இதற்கு அபராதம் கிடையாது.அடுத்த 3 மாதங்கள் இந்த சேவை நடைமுறையில் இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து ஏடிஎம்களிலும் சேவைக்கட்டணமின்றி பணம் எடுக்கலாம். வங்கிகளுக்கு நேரில் செல்வதை தவிர்த்து டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்யுமாறு நிர்மலா சீத்தாராமன் வேண்டுகோள்.