உணவு பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவு....
அனைத்து டீ கடைகளிலும் டீ டம்ளர்களை சோப் ஆயில் போட்டு கழுவ வேண்டும்.
டீ மாஸ்டருக்கு காய்ச்சல் இருந்தால், உடனே அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
பெரிய உணவகங்கள், நட்சத்திர உணவகங்களில் உணவு பாத்திரங்களை அதீத துாய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தல்.