சட்டபேரவை நாளை முடிவு

கொரோனா எதிரொளியாக தமிழ்நாடு சட்டபேரவையை தள்ளி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வந்தன.இந்த நிலையில் சட்டபேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள போவதில்லை என்று எதிர்க் கட்சிகள் அறிவித்த நிலையிலும், இது தொடர்பாக சபாநாயகரை சந்தித்து கடிதமும் தரப்பட்டதாக திமுக கட்சி கொறடா சக்கரபாணி தெரிவித்தார். இது தொடர்பாக ஆலோசித்த சபாநாயகர் தனபால் கொரோனா தாக்கம் எதிரொளியாக 24 ஆம் தேதி முதல் சட்டபேரவை முடிவதாக அறிவித்துள்ளார்.